மதுரை சொக்கி
ஆசைப்பட்டு எழுதுறேன்,அவ்ளோதான் . எழுத்து என்னோடது.
திங்கள், 2 செப்டம்பர், 2013
தாலாட்டு
ஆராரோ..ஆரீராரோ..
கண்ணே என் கண்மணியே...
கண்ணுறங்கு பூமணியே!
பொன்னே என் பொன்மயிலே...
நீயுறங்கு நவமணியே!
முத்தே என் முத்தழகே...
விழியுறங்கு என்மகளே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக