சனி, 1 ஜூன், 2013

தாய்மை

உயிரில் கலந்து
உணர்வில் வளரும் உயிரே !
என்னுள் உந்தன் வரவு...
என்னுள் உந்தன்  துடிப்பு..
என்னுள் உந்தன் வளர்ச்சி ..

முதன் முதலாய்
ரசிக்க வைத்தது
உயிரோட்டமான அழகை
என்னோடு நானே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக