சனி, 1 ஜூன், 2013

வானம்

கறை பட்ட தரையாக  
       மழை கொண்ட வானம்!
கழுவி விட்ட தரையாக
      மழை நின்ற வானம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக